28.1 C
Jaffna
September 27, 2021

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

வடக்கில் இன்று 62 பேர்… யாழ் சிறையில் 51 பேருக்கு தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 51 பேர் யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளாவர். இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வவுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 10...
முக்கியச் செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!

Pagetamil
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வக்குமார் என்ற இலங்கை தமிழ் பெண் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ளார். இலண்டனில்...
முக்கியச் செய்திகள்

தேர்தல் கூட்டல்ல; பெயரும் வைக்கக்கூடாது: தமிழ் அரசு கட்சி மத்தியகுழு தீர்மானம்!

Pagetamil
தமிழ் மக்களின் நலனிற்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளிற்கு தமிழ் அரசு கட்சி ஒத்துழைத்து செயற்படும். எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ, அல்லது அந்த கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என...
முக்கியச் செய்திகள்

இலங்கை மீது அதிகபட்ச நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

Pagetamil
இலங்கையில் பொறுப்புக்கூறல் செயல்முறையை வலுப்படுத்தவும், தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவுகட்டவும் தீவிரமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...
முக்கியச் செய்திகள்

இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் தமிழ் பெண் சாகும்வரை உண்ணாவிரதம்!

Pagetamil
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் உள்ள அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார். இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட 4 கோரிக்கைகளை...
முக்கியச் செய்திகள்

தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது: தலைவர் மாவையின் நகர்வுக்கு எதிராக துணைத்தலைவர் பிரேரனை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (27) காலை வவுனியாவில் இடம்பெறுகிறது. குருமன்காட்டு பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் காலை 10 மணிக்கு கூட்டம் இடம்பெறுகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சியின்...
முக்கியச் செய்திகள்

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் அறிவித்தலின்படி, நாட்டின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 464 ஆக உயர்ந்துள்ளது. இன்று...
முக்கியச் செய்திகள்

ஒற்றுமை காலத்தின் கட்டாயம்; ஒன்றாக செயற்படும் கட்டமைப்பை உருவாக்குவோம்: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil
தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகள், வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ...
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலை இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Pagetamil
திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன்கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறைபேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அன்மையில் திருகோணமலை...
முக்கியச் செய்திகள்

தமிழ் அரசியல், மத, சிவில் தரப்பிற்கிடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்!

Pagetamil
தமிழ் அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் குழுக்கள் என்ற பெயரில் இயங்குபவர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது. இறம்பைக்குளத்தில் சந்திப்பு ஆரம்பித்துள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின்...
error: Alert: Content is protected !!