26.8 C
Jaffna
January 21, 2022

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் விளையாட்டு

2022 ரி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியானது: முதல் சுற்றில், முதல் போட்டியில் இலங்கை!

Pagetamil
அவுஸ்திரேலியாவில் வரும் ஒக்டோபர் மாதம் நடக்கும் ரி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை ரி20 உலகக் கோப்பைப் போட்டிகள்...
முக்கியச் செய்திகள்

கட்டுவன் – மயிலிட்டி வீதியில் தனியார் காணிகளில் வீதியமைத்து பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட முயற்சி: இராணுவம் அடாவடி நடவடிக்கை!

Pagetamil
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதியை விடுவிப்பதற்கு பதிலாக, தனியார் காணிகளிற்குள்ளால் புதிய வீதியொன்றை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். இதனால்,...
இந்தியா முக்கியச் செய்திகள்

வாங்கிய கடனுக்கு இலங்கை நன்றியுடனிருந்த வரலாறு இல்லை; இம்முறையும் அது நடக்கலாம்; 13ஐ முழுமையாக அமுல்படுத்தி தமிழர்களை வலுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்!

Pagetamil
“பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது இந்திய அரசின் கடனுதவி வசதியைப் பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ்...
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதியின் அழைப்பின்படி கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒத்துழைக்க முடியாது; தமிழர்களின் 72 வருட அபிலாசைகளையே பிரதிபலிக்கிறோம்: த.சித்தார்த்தன் எம்.பி!

Pagetamil
ஜனாதிபதியின் உரையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் மலர்ந்ததாக கூறியிருந்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது உண்மை. ஆனால் சமாதானம் மலரவில்லை. யுத்தம் ஆரம்பித்ததற்கான காரணிகள் அதே நிலையில் தான்...
முக்கியச் செய்திகள்

வடமாகாண அமைச்சின் செயலாளர்கள் அதிரடியாக மாற்றம்!

Pagetamil
வடமாகாண அமைச்சின் செயலாளர்களில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி, மாகாண நிர்வாகத்தில் இந்த தடலாடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுனரின் செயலாளர்...
முக்கியச் செய்திகள்

இந்திய நிதியுதவியில் பலாலி விமான நிலையத்தையும் இயங்க வைக்க வேண்டும்: தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இந்தியா தகவல்!

Pagetamil
இலங்கைக்கு இந்தியா அளிக்கும் நிதியுதவியின் கீழ் பலாலி விமான நிலையத்தை புனரமைத்து, செயற்பட வைக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளே, நேற்று இந்த தகவலை தமிழ்...
முக்கியச் செய்திகள்

13வது திருத்தத்தை வலியுறுத்தும் தமிழ் கட்சிகளின் ஆவணம் இந்திய தூதரிடம் கையளிக்கப்பட்டது!

Pagetamil
13வது திருத்தத்தை வலியுறுத்தி தமிழ் கட்சிகள் தயாரித்த ஆவணம் இன்று இந்திய தூதரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது. இனப்பிரச்சனைக்கு தீர்வாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை...
முக்கியச் செய்திகள்

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட தேனீர் விருந்தை புறக்கணித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Pagetamil
9வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் தொடக்க நாளான இன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்து கொண்ட தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், இன்று சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்...
முக்கியச் செய்திகள்

9வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பம்: கோட்டா கொள்கை விளக்க உரை!

Pagetamil
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். இரண்டாவது அமர்வின் சம்பிரதாயமான தொடக்கத்தைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 33(2) வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி...
உலகம் முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் யூத ஆலயத்திற்குள் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர் பிரித்தானியர்: யார் இந்த ஆபியா சித்திக்?

Pagetamil
அமெரிக்காவின், டெக்சாஸ் ஜெப ஆலயத்திற்குள் 10 மணிநேர முற்றுகையின் போது நான்கு பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர், 44 வயதான பிரிட்டன் நபர். லங்காஷையரின் பிளாக்பர்ன் பகுதியைச் சேர்ந்த...
error: Alert: Content is protected !!