26.4 C
Jaffna
March 29, 2024

Category : மலையகம்

மலையகம்

இந்த அரசு வீழ்வது நிச்சயம்: எம்.பி.இராதாகிருஷ்ணன்

Pagetamil
“இந்த அரசு வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
மலையகம்

அரசு மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்; சிறிது காலம் பொறுமையாக இருங்கள்: இராஜாங்க அமைச்சர் ஜீவன்!

Pagetamil
“இந்த அரசுமீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். நிலைமை சீர்செய்யப்படும். என்றும் நாங்கள் உங்களுடன்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...
மலையகம்

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே பாதை மக்கள் பாவனைக்கு கையளிப்பு

Pagetamil
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே பாதை காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று (07) கையளிக்கப்பட்டது. கொட்டகலை – அட்டன் பிரதான வீதியில் இருந்து உள்ளே செல்லும் கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே...
மலையகம் முக்கியச் செய்திகள்

விவசாய அமைச்சரின் கொடும்பாவியையல்ல, இந்த அரசையே கொளுத்தி வீட்டுக்கு கலைக்க வேண்டும்: மனோ கணேசன் எம்.பி!

Pagetamil
“விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அத்தியாவசியப்...
மலையகம்

தமிழ் முற்போக்கு கூட்டணி பொகவந்தலாவையில் போராட்டம்

Pagetamil
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் (07) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில்...
மலையகம்

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது!

Pagetamil
கொட்டியாகலை மற்றும் செப்பல்டன் ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 29, 42 மற்றும் 49 வயதுடைய பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம்...
மலையகம்

சண்டையை விலக்கச் சென்ற பெண் பொல்லால் அடித்து கொலை: வட்டவளையில் சம்பவம்

Pagetamil
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று...
மலையகம்

லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் மண்சரிவு – நான்கு வீடுகள் சேதம்

Pagetamil
லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தின் பிரிவில் ஒன்றான லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு நேற்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் நான்கு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள்...
மலையகம்

18 வயது காதலன், 84 வயது தாத்தாவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி!

Pagetamil
84 வயதான தாத்தா மற்றும் 18 வயது காதலனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயது சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கைதான 18 வயது காதலனையும், 84 வயதான தாத்தாவையும்...
மலையகம்

நுவரெலியாவில் விவசாய நிலங்களில் வெள்ளம் – காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்

Pagetamil
மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால்...