வட்ஸ்அப்பின் புதிய அப்டேட்கள்!
வட்ஸ்அப் குரூப்பில் இணைத்துக் கொள்ளப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம். வட்ஸ் அப் குறித்த பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம்...