நடிகர்கள் – தயாரிப்பாளர்கள் மோதல் முற்றுகிறது
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய கூட்டுக் கூட்டத்தில், ‘‘ஆக.16 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்பு...