பக்கத்து வீட்டில் புறா வளர்த்ததால் அலர்ஜி: நடிகை மீனாவின் கணவன் மரணம்!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை...