25.4 C
Jaffna
February 5, 2023

Category : குற்றம்

குற்றம்

17 வயது சிறுமி, 34 வயது இளைஞனின் காதலிற்கு உதவியதால் 19 வயது யுவதி குத்திக்கொலை!

Pagetamil
பராயமடையாத தனது மகளின் விபரீத காதலிற்கு துணையாக இருந்தார் என 19 வயதான யுவதியை, சிறுமியின் தந்தை குத்திக் கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் கலேவெல, பட்டிவெல பகுதியில் நடந்தது. ஏ.பி.ரஷ்மிகா தில்மினி என்பவரே...
குற்றம்

யாழில் கஞ்சா விற்ற ஆணும், ஹெரோயின் விற்ற பெண்ணும் கைது!

Pagetamil
யாழ்ப்பாணம் – பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு இன்று நண்பகல் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இருவேறு இடங்களில் ஆண் ஒருவரும்...
குற்றம்

கணவரின் மதுபாவனையினால் பிள்ளைக்கும் நஞ்சூட்டி உயிரை மாய்த்த இளம் தாய்!

Pagetamil
கணவரின் அதிகப்படியான மதுப்பாவனையினால் தனது பிள்ளைக்கும் விசம் கொடுத்து தாயார் உயிரை மாய்த்துள்ளார். பொலன்னறுவை,  திம்புலாகல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சத்யவேல் நளினி (28), ஷாஷ்மிகா (06) ஆகியோரே உயிரிழந்தனர். பெண்ணின் முதல்...
குற்றம்

24 விபச்சார அழகிகள் கைது!

Pagetamil
நீர்கொழும்பில் பத்து விபச்சார விடுதிகளில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 24 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கிய இந்த விடுதிகளிற்கு, தொலைதூர கிராமங்களில் இருந்து யுவதிகள் அழைத்து வரப்பட்டு...
குற்றம்

மாணவியின் இரகசிய காதலை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் கைது!

Pagetamil
கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவியொருவரை வீடியோ எடுத்து, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய சக மாணவர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது. 15 வயதான மாணவர்களே இந்த செயலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றிய சில...
குற்றம்

வவுனியாவில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை மோதிவிட்டு தப்பி சென்ற முச்சக்கரவண்டி

Pagetamil
வவுனியா குருமண்காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக...
குற்றம்

வவுனியா காட்டுப்பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி முறியடிப்பு

Pagetamil
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுவிளாங்குளம் காட்டு பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிரேஸ்ட...
குற்றம்

புதையல் தோண்டிய 11 பேர் கைது!

Pagetamil
வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு...
குற்றம்

19 வயது யுவதி குத்திக்கொலை!

Pagetamil
கலேவெல, பட்டிவெல சந்தியில் நேற்று (03) மாலை 3 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை...
குற்றம்

கல்லுண்டாயில் இளைஞன் மீது கத்திக்குத்து!

Pagetamil
யாழ்ப்பாணம், கல்லுண்டாய் பகுதியில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரை தேடி வந்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது. யாழ் நகரப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் இளைஞன் ஒருவர், பணி முடிந்து கல்லுண்டாயினால் வீடு திரும்பியுள்ளார். இனம்தெரியாதவர்கள்...
error: Alert: Content is protected !!