27.6 C
Jaffna
December 2, 2021

Category : கிழக்கு

கிழக்கு

அதிபர் மீது பலாத்கார குற்றச்சாட்டு… தொண்டர் ஆசிரியை தற்கொலை முயற்சி!

Pagetamil
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை: மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் ஆணையாளர் தலையிட கூடாது; புதிய மாற்றங்களை முதல்வர் செய்யக்கூடாது; நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர முதல்வரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி...
கிழக்கு

தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்: துரைரெட்ணம்

Pagetamil
ஜனநாயக ரீதியாக செயற்பட்ட அமைப்புக்களை தடை செய்தமை குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவர் இரா.துரைரெட்ணம் வலிறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கிழக்கு

சடலத்தை வீதிக்கு குறுக்கே வைத்து மக்கள் போராட்டம்!

Pagetamil
திருகோணமலை – சர்தாபுர பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறைத்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
கிழக்கு

கும்பாபிஷேகத்தில் நிரம்பி வழிந்த ஆலய கிணறு: மட்டக்களப்பில் பக்தர்கள் பக்திப்பரவசம்!

Pagetamil
மட்டக்களப்பில் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்த போது ஆலயத்தின் கிணறு நிரம்பி வழிந்ததால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் அமைந்துள்ள விக்னேஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேகப்...
கிழக்கு

மட்டக்களப்பிலும் தபால் சேவைகள் முடங்கின!

Pagetamil
நாடளாவிய ரீதியில் உள்ள ஆறு தபால் தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் வாழைச்சேனை தபால் நிலையம் மற்றும்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

தந்தை செல்வாவின் அர்ப்பணத்தின் பயனே சர்வதேசத்தின் இன்றைய தீர்மானங்கள்: மாவை!

Pagetamil
எமது தந்தை செல்வா காட்டிய அர்ப்பணத்தின் பயனாக இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்...
கிழக்கு

மாநகர சபை வாகனங்களுக்கு ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கை

Pagetamil
மாநகர சபை வாகனங்களை  சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 36 ஆவது  மாதாந்த...
கிழக்கு

சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தண்டனை!

Pagetamil
திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்திற்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளார். குறித்த...
கிழக்கு

கல்முனை மின்பொறியியலாளர் பிரிவில் மின்தடை அறிவித்தல்!

Pagetamil
அம்பாறை மாவட்டம்  கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை (01) கல்முனை,...
error: Alert: Content is protected !!