28.6 C
Jaffna
September 27, 2021

Category : உலகம்

உலகம்

அமேசான் நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து விலகும் ஜெஃப் பெசோஸ்!

divya divya
அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் ேததி நிறுவப்பட்டது....
உலகம்

அமெரிக்காவில் உள்ள ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; பலர் பலியானதாக தகவல்!

divya divya
அமெரிக்காவின் சான் ஜோஸில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு வெடித்ததில் ஒரு ஷெரிப்பின் செய்தித் தொடர்பாளர், “மக்கள் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் மற்றும் சந்தேக நபர் இறந்துவிட்டார்” என்று...
உலகம்

கொரோனா வைரஸ் உருவானது எப்படி ? 90 நாட்களில் விசாரணையை முடிக்க பைடன் உத்தரவு!

divya divya
உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ‘காவு’ வாங்கியிருக்கும் கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ...
உலகம்

செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம்: ரஷ்யாவில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

divya divya
ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலக நாடுகளை துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்து...
உலகம்

ரூ.14 ஆயிரம் கோடி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டோமினிக்கா நாட்டில் கைது!

divya divya
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, டோமினிகா நாட்டிலிருந்து கியூபாவுக்கு படகில் தப்பிச் செல்லும் போது அந்நாட்டு போலீஸாரிடம் நேற்று...
உலகம்

சரிந்த கட்டிங்களுக்கிடையே பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன்!

divya divya
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடங்களுக்கு இடையே தனது பிறந்த நாளைக் கொண்டாடிய காசா சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புகளுக்கிடையே ஒரு வாரத்துக்கு...
உலகம்

உலகிலேயே முதலாவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மரணம்!

divya divya
உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகளவில் முதல்முறையாக...
உலகம்

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் நிலநடுக்கம்; மீண்டும் நைராகோங்கோ எரிமலை வெடிக்கும் என மக்கள் பீதி!

divya divya
ஆபிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் ருவாண்டாவின் எல்லையில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்கள், அங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நைராகோங்கோ எரிமலை மீண்டும் வெடிக்குமோ என்ற அச்சத்தைத்...
உலகம்

முதன்முறையாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சூகி!

Pagetamil
மியன்­மா­ரின் முன்­னாள் தலை­வர் ஆங் சான் சூகி நேற்று முன்தினம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப் படுத்­தப்­பட்­டார். சென்ற பெப்­ர­வரி 1ஆம் திகதி நடந்த ஆட்சி கவிழ்ப்­பிற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக நேற்று முன்தினம் அவர் வெளி­யு­ல­கில் காணப்­பட்­டார்....
உலகம்

பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்: பொதுமக்கள் 16 பேர் பரிதாப பலி!

divya divya
பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் ஜுனின் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஷெரிங் பாத் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு...
error: Alert: Content is protected !!