25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Category : இலங்கை

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான யாழ் பல்கலைக்கழக மாணவி பரீட்சை எழுத விசேட ஏற்பாடு!

Pagetamil
கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விசேட...

சண்டையை விலக்க ஓடிப்போனவர் கிணற்றிற்குள்ளிருந்து சடலமாக மீட்பு!

Pagetamil
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அவர் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமையை உணர்ந்து அங்கு ஓடிச்சென்றுள்ளார். இதன்போது...

மீண்டும் கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்தாரா சாரா?: விசாரணை ஆரம்பம்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளியொருவரின் மனைவியான சாரா என அழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன், நாட்டுக்குள் நுழைந்ததாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிஐடியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்...
Pagetamil
கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றும் (14) மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இதுவரை 397 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த,...

பூநகரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று!

Pagetamil
கிளிநொச்சி, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உள்ளடங்குகின்றனர். பூநகரியை சேர்ந்த கடற்றொழிலாளியொருவர் கடந்த 9ஆம் திகதி...

கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார காலமானார்!

Pagetamil
கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார காலமாகியுள்ளார். கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது காலமானார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர் சமீபத்தில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...

வடக்கில் இன்று இதுவரை 17 பேருக்கு தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று இதுவரை 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 379 மாதிரிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த...

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக: ஜேர்மனியில் கையெழுத்து வேட்டை!

Pagetamil
ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. சிறிலங்கா...

சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் எல்லைமீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர்!

Pagetamil
சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் எல்லை மீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைகளைத் தொடர கான்ஸ்டபிளை உடனடியாக...

தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – அரசாங்கம்

Pagetamil
பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால், அதனை தடுக்கும் வகையிலான பொறிமுறைகளை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்டத்...