தங்கக் கடத்தல் வழக்கு: 7 கேள்விகள் கேட்ட அமித் ஷா; எதிர்கேள்வி எழுப்பிய பினராயி விஜயன்
தங்கக் கடத்தல், டாலர் வழக்கு தொடர்பாக 7 கேள்விகளை முன்வைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர் கேள்விகளை எழுப்பியுள்ளார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். கேரள மாநில கண்ணூர் மாவட்டத்தில் நடந்த...