களவெடுத்தேனும் மக்களிற்கு ஒட்சிசன் கொடுங்கள்; சப்ளையை தடுத்தால் தூக்கில் போடுவோம்: டெல்லி உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
ஒட்சிசன் சப்ளையை மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அதிகாரிகள் யாரேனும் தடுத்தால், அந்த அதிகாரிகளை சும்மாவிடமாட்டோம், தூக்கில் போடுவோம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாகத் எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது...