இந்தவார ராசி பலன் (1.7.2022 – 7.7.2022)
சூரியன், சுக்கிரன், புதன், நன்மையை வழங்குவர். விநாயகரை வழிபடுங்கள். அசுவினி: செயல்களில் வேகம் உண்டாகும். யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். பரணி:...