30.2 C
Jaffna
April 28, 2024
இலங்கை

இந்திய தலையீடு இல்லாமல் அதானி நிறுவனத்துடன் பேச்சு!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் தலையீடு இன்றி இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (09) ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு முனைய அபிவிருத்திக்காக அதானி நிறுவனத்தின் பெயரை இந்தியா பரிந்துரைத்திருந்ததன் அடிப்படையில், இந்தியாவின் தலையீடு இன்றி அந்த நிறுவனத்துடன் பேசி மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

Leave a Comment