உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாக வாக்களித்தன. தங்கக்கடத்தல் மன்னன் அலிசப்ரி ரஹீம், வடிவேல் சுரேஸ் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் அரசு கட்சி, டலஸ் அணி, விமல் அணி எதிர்த்து வாக்களித்தன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1