Site icon Pagetamil

இலங்கையில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இந்தோனேசியாவில் கைது!

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கை காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் செய்யப்பட்டன.

பாணந்துறை நிலங்கா, பேக்கோ சமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version