விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர் மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்தது!

Date:

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர் இன்று மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

வழக்கமான பயிற்சிப் பயணத்திற்காக ஹிங்குரக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட விமானம், சிரமங்களை சந்தித்து கீழே விழுந்தது.

விமானத்தில் பயணித்த விமானிகள் உள்ளிட்ட 12 பேரும் காயமின்றி மீட்கப்பட்டதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மகனின் தலைமைத்துவ திறனில் சந்தேகம் கொண்டிருந்த அலி கமேனி

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனி தனது மகன் மொஜ்தபா...

மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரானின் 2 நிபந்தனைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானிய தலைமை இரண்டும் போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தை பகிரங்கமாக...

11 அணுகுண்டுகளை தயாரிக்கப் போவதாக நாம் சொல்லவேயில்லை… ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தும் தகவல்!

அணு குண்டுகளை உருவாக்க யுரேனியத்தை செறிவூட்டியதாக ஈரானியர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்