இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா By: Pagetamil Date: March 20, 2025 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயாழ் மாநகரசபையில் மணிவண்ணன் தரப்பின் வேட்புமனு நிராகரிப்பு: யாழில் சங்கின் நிலை பரிதாபம்!Next articleமிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடை! More like thisRelated ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது! divya divya - May 15, 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்தமுறை... யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி divya divya - May 15, 2026 யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்... உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன? divya divya - May 15, 2026 பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான... பரபரப்பான செய்திகள் ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது! யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன? பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது! கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்