இலங்கை கீரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணியை சேர்ந்த 4 மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புளூஸ் கூடைப்பந்தாட்ட திடலில் இதற்கான தெரிவு அண்மையில் இடம் பெற்றது.
இதில் யாழ் திருக் குடும்ப கன்னியர் மட அணியைச் சேர்ந்த சகானா விஜருபன், எஸ்தார் ஜாக்சன், டிலான் காசில்டா, ஆர்.லோட்சி ஆகியோரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.