2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு தொடர்ந்தது.
அதன் பிறகு, சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன் பிறகு, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1