Site icon Pagetamil

யாழில் டிப்பர் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம், அரியாலையில் டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றது.

துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரே உயிரிழந்தார்.

Exit mobile version