இன்றைய ராசிபலன் 14.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 2 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று குடும்பத்தில் உள்ள பதட்டத்தை குறைக்க முயற்சி செய்யவும். முக்கிய வேலைகளை முடிப்பதில் தந்தையின ஆலோசனை உங்களுக்கு உதவும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் பொறுமை தேவைப்படும்.
ரிஷபம்
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகள் சந்திக்க நேரிடும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எவனும் தேவை. இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான சில வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இன்று குடும்ப உறுப்பினர்கள், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
இன்று குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான சில வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இன்று குடும்ப உறுப்பினர்கள், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
இன்று சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். இன்று உங்களின் செல்வத்தை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கல்வி மற்றும் போட்டி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒரு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் தொடர்பான விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
கன்னி
சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். இன்று உங்களின் செல்வநிலையும், செலவுகளும் அதிகரிக்கும். கல்வி, போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இன்று புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
இன்று திருமண வாழ்க்கையில் பதட்டமான சூழல் உருவாகும். இன்று எதிலும் நிதானமாக செயல்படவும். தொழில் தொடர்பான வேலைகளை முடிப்பதில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் மன அழுத்தம் குறையும். இன்றைய சிலருக்காக பணம் ஏற்பாடு செய்ய நினைப்பீர்கள்.
விருச்சிகம்
இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம். எதிர்பார்த்த வேலை முடிப்பதில் தாமதம் ஏற்படும். சொத்து தொடர்பான தகராறு தீரும். இன்று உங்கள் செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள்.
தனுசு
இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம். எதிர்பார்த்த வேலை முடிப்பதில் தாமதம் ஏற்படும். சொத்து தொடர்பான தகராறு தீரும். இன்று உங்கள் செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள்.
மகரம்
தந்தையின் நீண்ட கால விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்று மதிப்பு மிக்க பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றம் தரக்கூடிய செய்திகள் கேட்பீர்கள். அதனால் மன வருத்தம் அதிகரிக்கும்.
கும்பம்
இன்று அரசியல், அரசு தொடர்பான பணிகளில் சிறப்பான பலனை பெறுவீர்கள். இன்று உங்களின் பணி பாராட்டப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல வரன் அமையும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பரிசு கிடைக்கும். இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
மீனம்
சமூகப் பணிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். முக்கிய வேலைகளையும் முடிப்பதில் பிறரின் உதவி கிடைக்கும். உங்களின் இனிமையான பேச்சால் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மும்முரமாக செயல்படுவீர்கள்.