ஸ்ரீலங்காவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கல் இன்று (04) இடம்பெற்று வருகின்றது.
மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த தன்சல்வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்கள், விரும்பிய பொதுமக்கள், பகுதியினரின் பங்குபற்றுதலுடன், நடைபெற்று வருகின்றது.



What’s your Reaction?
+1
+1
5
+1
+1
+1
+1
+1