பதுளை, வியலுவ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரட் பயிர்செய்யும் விவசாயிகள், தங்களது விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சந்தைக்கு கொண்டு சென்ற கரட் கையிருப்புகள் விற்கப்படாமல் இருப்பது விவசாயிகளை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
பொருளாதாரத் தடை, போக்குவரத்து செலவுகள் மற்றும் சந்தையின் மாற்றத்தினால், அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தையில் கரட்டின் விலை ஒரு கிலோ 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1