நேற்றைய தினம் (14.01.2025) இரவு 10.46 மணியளவில் கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மட்டக்களப்பு வந்தாறு மூலை பகுதியில் மோதியதில் விபத்து ஏற்பட்டு, ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1