இன்றைய தினம் (31.12.2024), திருகோணமலை நகரில் உள்ள குவாட்டலூப் தேவாலயத்தின் பின்புற கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது.
நில்கமுவ டாங்கொட்டுவா எனும் பகுதியை சேர்ந்த பெயர் தெரியாத, திருமணமாகாத 86 வயது பெண்ணே இவ்வாறு சடலமாக கரையொதுங்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்பவம் குறித்த காரணங்களை கண்டறிவதற்கு திருகோணமலை தலைமையக பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1