29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
கிழக்கு

பசுமை புகையிரதமாக 4வது இடத்தில் திருகோணமலை

பசுமை புகையிரத நிலையமாக திருகோணமலை புகையிரதம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது புகையிரத நிலையங்களை பசுமையாக்கும் செயற்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் முதலாவதாகவும், இலங்கை மட்டத்தில் நான்காவதாகவும் 2024 ஆம் ஆண்டில் திருகோணமலை புகையிரத நிலையமே பசுமை புகையிரத நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலை புகையிரதத்தின் சுற்றுச்சூழலானது பசுமை நிறைந்ததாக காணப்படுகிறது. இதனை மேலும் பசுமைப்படுத்த மரநடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம்; கலையரசன் தடையாக இருந்தார்: ஹக்கீம்

Pagetamil

சம்பூரில் கடற்படை வசமுள்ள பொதுமக்கள் காணிகளை விடுவியுங்கள்!

Pagetamil

விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழப்பு!

Pagetamil

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரிடம் மன்னிப்பு கேட்ட தமிழரசு கட்சி வேட்பாளர்!

Pagetamil

கடந்த வாரம் திருமணம்… விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் இருந்த இளைஞனை பலியெடுத்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்!

Pagetamil

Leave a Comment