25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்

திருக்கோணமலை உப்புவெளி போலீஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் முகாமடி கடற்கரையில் இன்று (08.12.2024) மாலை ஏழு மணி அளவில் அடையாளம் தெரியாத சிதைவடைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்கு கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரால் போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைவடைந்துள்ள நிலையில் உப்புவெளிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

குகதாசன் எம்.பி கிராமங்களுக்கு களப்பயணம்

east pagetamil

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிரியாவிடை

east pagetamil

சோபா சேயா போட்டியில் திருமலை புகைப்படக் கலைஞர்கள்

east pagetamil

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு

Pagetamil

Leave a Comment