இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல சற்று முன்னர் தெரிவு செய்யப்பட்டார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய அவரது பெயரை முன்மொழிந்ததுடன், அந்த நியமனத்தை விஜித ஹேரத் வழிமொழிந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1