வட் வரி ஏய்ப்பு சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1