கண்டி குண்டசாலை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகளை கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சீன பிரஜைகளிடம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த ஹோட்டலில் சீனர்கள் தங்கியிருப்பதற்கு நியாயமான காரணத்தை முன்வைக்கத் தவறியதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1