கட்சிகளின் முடிவை மீறி பல்டியடித்த இருவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழில் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதேவேளை, அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானாவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இன்று (21) பிற்பகல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1