யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்த சந்திப்பு இன்று மதியம் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1