27.8 C
Jaffna
September 15, 2024
இலங்கை

2024 ஜனாதிபதித் தேர்தல்: அனுரகுமார கட்டுப்பணம் செலுத்தினார்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தினார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் சார்பில் கட்டுப்பணத்தை வைப்பதற்காக தேசிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

21,22ஆம் திகதிகளில் மதுபானச்சாலைகள் மூடல்

Pagetamil

பல அரசியல்வாதிகளுக்கு பீதியை ஏற்படுத்திய அநுரவின் அறிவிப்பு!

Pagetamil

பொதுவேட்பாளர் மூலம் தமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் காலம் கனிந்துள்ளதாம்: யாழ் பல்கலைகழக மாணவர்களின் அரசியல் விளக்கம் இது!

Pagetamil

யாழில் ரணிலின் பிரச்சாரக் கூட்டம்

Pagetamil

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Pagetamil

Leave a Comment