வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறு போக அறுவடை விழா இன்று (15) அடம்படிவெட்டுவான் கண்டத்தில் இடம்பெற்றது.
வாகநேரி திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் சி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு நீர்பாசன பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம்,செங்
இன்றைய நிகழ்வில் குறித்த விவசாயக் கண்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று தமிழர் பாரம்பரிய கலாச்சார முறையில் நிகழ்வுகள் நடைபெற்று அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.