இலங்கை 49வது சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் By: Pagetamil Date: July 13, 2024 நாட்டின் 49வது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க நேற்று (12) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைபவம் இடம்பெற்றது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு!Next articleகல்வி துறையில் முன்னேற்றத்தை எதிர்பார்கின்றோம் -கல்வி மாநில அமைச்சர் அரவிந்த் குமார் கூறினார். More like thisRelated யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு! Pagetamil - July 9, 2025 முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்... Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்! Pagetamil - July 8, 2025 இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக... துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது! Pagetamil - July 8, 2025 கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்... பரபரப்பான செய்திகள் யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு! Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்! துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது! இனியபாரதியின் வாகன சாரதியும் கைது! ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை