29.6 C
Jaffna
July 13, 2024
இலங்கை

மின்சாரக் கட்டணத்  திருத்தம்  – இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்  திருத்தம்  தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இம்மாதம் 15 ஆம் திகதி இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில்  எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது. குறித்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்படும் கட்டணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் 13.8 வீதம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை குடும்ப அங்கத்தவர்களின் கட்டணத்தில் 25.5 வீதமும், மத மற்றும் தொண்டு நிறுவனங்களின் கட்டணத்தில் 3 வீதம் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று மகிழ்ந்த நாமல் ராஜபக்ச தம்பதி

Pagetamil

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றது.

Pagetamil

கல்வி துறையில் முன்னேற்றத்தை எதிர்பார்கின்றோம் -கல்வி மாநில அமைச்சர் அரவிந்த் குமார் கூறினார்.

Pagetamil

49வது சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

Pagetamil

யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு!

Pagetamil

Leave a Comment