28.9 C
Jaffna
July 15, 2024
இலங்கை

முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழாய்வின் பணிகள் நாளை மீண்டும் ஆரம்பம்!

முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழாய்வின் 3ம் கட்ட பணிகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான வழக்கு கடந்த 16ம் திக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது விசாரணை மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 2023 ம் ஆண்டு யூன் 29 திகதி கொக்கு தொடுவாயில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பு இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டிய போது இம் மனித புதைகுழி கண்டறியப்பட்டது.

இது வைரயிலான அகழிவு பணிகளில் 40 மனித எழும்புகூட்டு தொகுதி இலக்கத்தகடுகள் துப்பாக்கி சன்னங்கள் உடைகள் மீட்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் ஸ்கான் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அகழிவுக்கான நிதி முடிவடைந்தமையினால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது.தற்பேது மேலும் நிதி உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.  இவ்வாறான நிலையில் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது..

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்-சஜித் பிரேமதாச

Pagetamil

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

Pagetamil

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Pagetamil

அவசிய சேவைகள் தொடர்பாக சட்டம் கடுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்

Pagetamil

வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற் செய்கை அறுவடை விழா

Pagetamil

Leave a Comment