29.1 C
Jaffna
July 19, 2024
இந்தியா இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது: இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கவலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.

பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து உரையாடினேன். இலங்கைத் தமிழர் நலனுக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காகவும், இந்தியா மீதான நல்லெண்ணத்திற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha) தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இவர்களுக்கும் கடலட்டை பண்ணை வேண்டுமாம்

Pagetamil

பசுமாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது!

Pagetamil

புலிகள் பாடசாலைகளை மூடவில்லை

Pagetamil

பண்பாட்டை உள்வாங்காமல் தமிழ்த் தேசிய அரசியல் வலுப்பெறாது: பொ.ஐங்கரநேசன் 

Pagetamil

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கையெழுத்து!

Pagetamil

Leave a Comment