29.6 C
Jaffna
July 13, 2024
முக்கியச் செய்திகள்

அதானி நிறுவனத்தின் மன்னார், பூநகரி காற்றாலை மின்நிலைய திட்ட அனுமதி இடைநிறுத்தம்!

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் இந்தியாவின் அதானி நிறுவனம் 480 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை வழங்குவதற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (23) தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மின்சாரம் கொள்வனவு தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படைத் தகவல்களை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும், அந்தத் தகவலின்றி திட்டத்தை ஆராய முடியாது எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். .

மின்சார சபையிடம் கோரும் தகவல் இல்லாமல் மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின் நிலையங்களுக்கு மின்சாரச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் வழங்க முடியாது என  அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி -நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Pagetamil

முறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Pagetamil

பாடசாலை ,மருத்துவமனை சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் புதிய விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Pagetamil

இரா.சம்பந்தனின் வெற்றிடத்துக்கு பாராளுமன்ற குழு தலைவராக செல்வம் அடைக்கலநாதனின் பெயர் முன்மொழிவு!

Pagetamil

பிரிட்டனின் அடுத்த பிரதமராகிறார் கெய்ர் ஸ்டார்மர்

Pagetamil

Leave a Comment