29.1 C
Jaffna
July 19, 2024
உலகம்

கடும் வெப்பத்தால் 550 ஹஜ் யாத்தரீகர்கள் உயிரிழப்பு!

கடும் வெப்பத்தில் குறைந்தது 550 ஹஜ் யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 323 பேர் எகிப்தைச் சேர்ந்தவர்கள்.பெரும்பாலானோர் வெப்பம் தாங்காமல் அவதிப்பட்டு இறந்ததுள்ளனர்.

ஜோர்தானைச் சேர்ந்த 60 யாத்திரீகர்களும் உயிரிழந்துள்ளனர்.

வசதி இருந்தால் அனைத்து முஸ்லிம்களும்
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையை ஒரு முறையாவது நிறைவேற்றுவது முக்கியம் என்று கூறப்படுகிறது.

சென்ற மாதம் (மே 2024) சவுதி அரேபியா வெளியிட்ட ஆய்வின்படி பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஹஜ் யாத்திரை தொடர்ந்து பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜப்பானில் சிரிப்பதற்கு ஒரு சட்டம்

Pagetamil

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு

Pagetamil

‘நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்… நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்…’: இன்ஸ்டா பதிவில் விவாகரத்து செய்த டுபாய் இளவரசி

Pagetamil

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று

Pagetamil

ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரின் பின்புலம் என்ன?

Pagetamil

Leave a Comment