29.6 C
Jaffna
July 13, 2024
இலங்கை

அச்சுவேலியில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: 3 பேர் கைது!

அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தனபால தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி, பத்தமேனி பகுதியிலுள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த 13ஆம் திகதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

குழந்தையையும் , மனைவியின் கர்ப்ப பையையும் இழந்து நீதியும் இன்றி இருக்கிறேன். – பாதிக்கப்பட்ட சுரேஸ் ஆதங்கம்

Pagetamil

அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று மகிழ்ந்த நாமல் ராஜபக்ச தம்பதி

Pagetamil

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றது.

Pagetamil

கல்வி துறையில் முன்னேற்றத்தை எதிர்பார்கின்றோம் -கல்வி மாநில அமைச்சர் அரவிந்த் குமார் கூறினார்.

Pagetamil

49வது சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

Pagetamil

Leave a Comment