29.1 C
Jaffna
July 15, 2024
இலங்கை

அனலைதீவில் மிதந்து வந்த பெட்டி

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிசார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர்.

மேற்படி பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘நாய்பட்டிமுனை’ என்ற பெயர் ”நற்பிட்டிமுனை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ‘நாய்பட்டிமுனை’ என்ற பெயர் ”நற்பிட்டிமுனை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு!அறிவிப்பு!

Pagetamil

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் முதலைகள் !

Pagetamil

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

Pagetamil

ஜனாதிபதி தேர்தல்: அடிப்படை உரிமை மனுவினை 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Pagetamil

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Pagetamil

Leave a Comment