28.1 C
Jaffna
June 21, 2024
இந்தியா

6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடம்

மக்களவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் 3-ம் இடம் பிடித்து நாம் தமிழர் கட்சி கவனம் ஈர்த்துள்ளது. நடந்து முடிந்த 2024-ம் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கியது.

புதிதாக ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிந்து நேற்று முடிவுகள் வெளியானது. இதில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியிருந்தாலும் 6 தொகுதிகளில் 3-ம் இடத்தை பிடித்து கவனம் ஈர்த்துள்ளது.

அந்த வகையில் கன்னியாகுமரி – 52,677, கள்ளக்குறிச்சி – 73,652, நாகப்பட்டினம் – 1,31,294, ஈரோடு – 80,255, திருச்சி – 1,07,458, புதுச்சேரி – 38,938 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இதில் 2 இடங்களில் அதிமுகவையும், 2 இடங்களில் தமாகாவையும், தலா ஒரு இடங்களில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 33 மக்களவை தொகுதிகளிலும் 4-ம் இடத்தை பிடித்தது.

முன்னதாக திருச்சி மக்களவைத் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் கணிசமான வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

Pagetamil

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 29 ஆக அதிகரிப்பு

Pagetamil

ஐஸ்கிரீமில் மனித விரல் வந்தது எப்படி? – போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்

Pagetamil

விசாகப்பட்டினத்தில் அரசு பணம் ரூ.500 கோடியில் ஜெகன் கட்டிய சொகுசு பங்களாக்கள்: ரூ.1 கோடி செலவில் நவீன கழிவறை

Pagetamil

தோழிக்காக ரசிகரை உதைத்து கொன்ற நடிகர் தர்ஷன்: அப்ரூவர் ஆன நெருங்கிய நண்பர் வாக்குமூலம்

Pagetamil

Leave a Comment