28.3 C
Jaffna
June 21, 2024
மலையகம்

மண்மேடு சரிந்து விழுந்து குழந்தை பலி

கேகாலை பிரதேசத்தில் மண் மேடு சரிந்து 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக நேற்று காலை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

தோண்டப்பட்ட குறித்த பள்ளத்தில் குழந்தை இருந்தபோது, ​​அதற்கு மேல் இருந்த மண் மேடு குழந்தை மீது சரிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர், அங்கு வந்த பிரதேசவாசிகள் குழந்தையின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளர்கள்

Pagetamil

தேங்காய் விழுந்து சிறுமி பலி

Pagetamil

வீதியில் சென்ற 14 வயது மாணவி… இறுக்கியணைத்து உம்மா: குடும்பஸ்தர் கைது!

Pagetamil

காதல் வசப்பட்டு ஓடிப்போன குடும்பப் பெண்கள் மீண்டும் குடும்பங்களுடன் இணைய மறுப்பு!

Pagetamil

திடீரென தீப்பிடித்த புகையிரதம்

Pagetamil

Leave a Comment