29.5 C
Jaffna
June 23, 2024
இலங்கை

யசோதாவை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

யசோதா ஹன்சனி கஹதுடுவஆராச்சி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த பெண் மற்றும் அவரது மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் 071-859 1639 ( கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) அல்லது 011-225 2222 (கட்டுநாயக்க பொலிஸ் நிலையம்) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரிய மேன்முறையீடு இங்கிலாந்தில் தோல்வி!

Pagetamil

கிளிநொச்சியில் விபத்து!

Pagetamil

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil

யாழில் நடந்த பௌத்த மாநாடு!

Pagetamil

கோப்பாயில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு!

Pagetamil

Leave a Comment