28.1 C
Jaffna
June 21, 2024
விளையாட்டு

ரி20 உலகக்கோப்பை: தென்னாபிரிக்க பந்துவீச்சில் காலியானது இலங்கை!

ரி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெறும் 77 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடக்கும் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் இலங்கை- தென்னாபிரிக்க அணிகள் மோதி வருகின்றன.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கை அணி 19.1 ஓவர்களில் 77 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. குசல் மெண்டிஸ் 19, அஞ்சலோ மத்யூஸ் 16, கமிந்து மென்ஹடிஸ் 11 ஓட்டங்களை பெற்றனர். ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ஹசரங்க உள்ளிட்ட 4 வீரர்கள் டக் அவுட்டாகினர்.

பந்துவீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 4 ஓவர்கள் வீசி 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பால்கனியில் இருந்து விழுந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் உயிரிழப்பு

Pagetamil

நியூஸிலாந்து அணியின் கப்டன் பொறுப்பை துறந்த கேன் வில்லியம்சன்!

Pagetamil

Euro Cup | ஹங்கேரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஜெர்மனி!

Pagetamil

T20 WC | மேற்கு இந்தியத் தீவுகளை வென்ற இங்கிலாந்து: சால்ட், பேர்ஸ்டோ அசத்தல்

Pagetamil

Euro Cup | ஆஸ்திரியாவை வீழ்த்தியது பிரான்ஸ்

Pagetamil

Leave a Comment