சமத்துவ கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளர் லூசியா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் காஞ்சியும் வழங்கு வைக்கப்பட்டது.