Pagetamil
சினிமா

சூர்யாவின் புதிய படத்தில் பூஜா ஹெக்டே

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதில் துல்கர் சல்மான் , நஸ்ரியா உட்பட பலர் நடிக்க இருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் அதைத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து, சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் 2ஆம் திகதி அந்தமானில் தொடங்குகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இதையும் படியுங்கள்

‘விஸ்வாசம்’ வசூல் சாதனையை முறியடித்த ‘குட் பேட் அக்லி’

Pagetamil

“அந்த நடிகை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை” – சிம்ரன் விமர்சிப்பது யாரை?

Pagetamil

இலட்சக்கணக்கில் பணம் கொட்டி தென்னிந்திய நடிகைகளை அழைத்து மகிழும் புலம்பெயர் தமிழர்கள்!

Pagetamil

காதலரை கரம்பிடிக்கும் அர்ஜுனின் 2வது மகள் அஞ்சனா!

Pagetamil

“ஜோதிகா மட்டும் இல்லையென்றால்…” – சூர்யா நெகிழ்ச்சி

Pagetamil

Leave a Comment