இலங்கை

பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் பருத்தித்துறை முனைக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 4 ஆம் நாள் நினைவு அஞ்சலியும் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இறுதிப்போரில் உயிர் இழந்த உறவுகள் பொதுமக்கள் என பல ர் கலந்து கொண்டார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment